சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான காய்ந்த மிளகாய் சட்னி

Loading… இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது. இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : வரமிளகாய் – 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி வெங்காயம் – 1 பெரியது தக்காளி – 1 பெரியது புளி – சிறிது, பூண்டு – 5 பல் உப்பு- 1 /2 தேக்கரண்டி தாளிக்க: எண்ணெய் – 3 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி … Continue reading சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான காய்ந்த மிளகாய் சட்னி